தமிழில் ஏன் பேச வேண்டும் - நடிகர் கமல ஹாசன்
சமீபத்தில் நான் ரசித்த கமலின் பேட்டி. அவர் சொல்வது போல் ஒன்றிரண்டு முக்கிய சொற்களையாவது நாம் தமிழில் அடிக்கடி பேச வேண்டும். அப்போது அதற்குரிய மதிப்பும், வலிமையையும் தனி தான். நான் பொதுவாக நண்பர்களிடம்/மற்றவர்களிடம் பேசும் போது பெரும்பாலும் 'வணக்கம்', நன்றி போன்ற வார்த்தைகளை உபயோகிப்பேன். அதனால் எனக்கு இன்னும் அதிக மரியாதை தான் அவர்களிடம் இருந்து கிடைக்கிறதே ஒழியே யாரும் என்னை குறைவாக மதிப்பிடுவதில்லை.
Comments