Posts

Showing posts from January, 2015

லெனின் (Vladimir Lenin)

Image
தோழர் லெனின் Vladimir Ilitch Lénine                           உலகில் முதல் சோசலிச சமூகத்தைப் படைப்பதில் பெரும் பங்காற்றிய லெனின் மறைந்து 91 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன . எனினும் உழைக்கும் மக்களுக்கும் அவர்களின் விடுதலைக்கு போராடும் பொதுவுடமை போராளிகளுக்கும் லெனின் வாழ்வும் பணியும் இணையில்லா வழிகாட்டியாக திகழ்கிறது . பொதுவுடமைக் கோட்பாடுகளின் பல முக்கிய அம்சங்களை லெனின் செழுமைப்படுத்தினார் . காலத்திற்கேற்ப புதிய கோட்பாடுகளையும் உருவாக்கினார் . அவற்றில் மிக முக்கியமான ஒன்று தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பற்றிய கோட்பாடுகள் ஆகும் . 1924- ஆம் ஆண்டு ஜனவரி 27- ம் நாள் மாலை நேரம் . அமெரிக்காவின் பெரிய நகரங்களில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து வீதிகளில் ஊர்வலமாக வருகின்றனர் . அவர்களின் கையில் சிவப்பு நிறக் கொடி ஒரு மனிதரின் உருவப்படத்தையும் சுமந்தபடி சோகமாக செல்கின்றனர் . லண்டன் மாநகரில் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்றனர் . பிரான்சிலும் , ஜெர்மனியிலும் கூடி இது போன்ற ஊர்வலங்க...