லெமூரியா




லெமூரியா


19 ஆம் நூற்றாண்டு மத்தியில் செய்யப்பட்ட இலெமூரியா என்ற புவியியல் புனைக்கோள், ஆப்பிரிக்க- ஆசிய கண்டங்களின் பாலமாக, நிலப்பரப்பாக இந்து மாக்கடலில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் என முன்வைக்கப் பட்டது. 20ம் நூ. முன்னேயே அது கைவிடப் பட்டது. இதனை சிலர் கண்டமாக இருந்த ஒரு பரந்த நிலப்பரப்பு எனவும் கூறுவர். இங்கிலாந்தைச் சேர்ந்த உயிரியல் வல்லுனர் பிலிப் ஸ்க்லேட்டர் இந்தியாவிற்கும் மடகாஸ்கருக்கும் இடையில் இந்தியப் பெருங்கடலில் இருந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்ட நிலப்பாலத்திற்கு லெமூரியா என்று பெயரிட்டார்.[1]சிந்துபாத்தின் கடல் பயன்கள் என்ற திரைபடத்தில் லெமுரியா பற்றிய குறிப்பு உண்டு.தங்க சூரியன் என்ற நிகழ்பட ஆட்டத்தில் லெமுரியா வில் ஒரு பகுதியில் ஆட்டத்தின் கதை அமைந்து இருக்கும்



பொருளடக்கம்
1 அறிவியல் கூற்றுகள்
2 "பிலாவற்ஸ்கி"அம்மையாரின் இலெமூரியா
3 இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும்
4 குமரிகண்டமும் இலெமூரியாவும்
5 வெளி இணைப்புகள்
6 மேற்கோள்களும் ஆதாரங்களும்


அறிவியல் கூற்றுகள்

இன்று வாழும் இலெமூர் எனப்படும் புதுவின விலங்கினம் மடகாஸ்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள தீவுகளில் மட்டுமே காணப்படுகின்றன.பிலிப் ஸ்க்லேடெர் என்னும் ஆராய்ச்சியாளர் தனது கூற்றுகளில் இலெமூர் இன விலங்கினத்தின் தொல்லுயிர் எச்சம் மடகாஸ்கர் மற்றும் இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே உள்ளன எனவும் மேலும் இவ்வகை தொல்லுயிர் எச்சம் ஆப்பிரிக்க மற்றும் கிழக்கரபு கண்டங்களில் இல்லை எனவும் விளக்குகின்றார்.
ஸ்க்லேட்டரின் இக்கூற்றானது அவரது காலகட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை ஆனால் சார்லஸ் டார்வின் கூற்றான "ஒரு குறிப்பிடப்பட்ட விலங்கினமானது பூமியில் ஒரு முனையிலும் அதே இனமானது பூமியின் வேறு முனையினும் வாழ்ந்து வருவதன் காரணங்களினால் பண்டைக் காலங்களில் ஏற்பட்ட நிலவதிர்வுகள் மற்றும் நிலப்பிரிவுகள் போன்ற நிகழ்வுகளினால் இவ்வாறு ஒரே இனமானது பூமியின் பல்வேறு பகுதிகளில் சிதறிக்கிடக்க முடியும்" என்ற கூற்றினை ஏற்றனர்.இவ்வாறு ஏற்பட்ட கணிப்பின் படி பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர் இந்தியா மற்றும் அதன் நிலப்பரப்பு பரந்து விரிந்து ஆப்பிரிக்க கண்டங்களுடன் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.அச்சமயம் இருக்கப்பெற்ற இலெமூரியாக் கண்டமானது பல அரிய ஆன்மீகச் சக்திகள் பல கொண்ட இனங்களின் தலைமையிடமெனச் சிலர் கூறுகின்றனர்.அஃது போலவே ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஏர்ண்ஸ்ட் ஹேக்கெல் (Ernst Haeckel) கூற்றுப்படி இலெமூரியாக் கண்டத்திலிருந்தே மனித இனம் தோன்றியிருக்கலாம் எனவும் மேலும் அவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் பல அக்கண்டம் கடற்கோளால் அழிக்கப்பட்டதனால் கிடைக்கப் பெற இயலவில்லையெனவும் கூறுவது குறிப்பிடத்தக்கது. மேலும் சில அறியலாளர்கள்(விஞ்ஞானிகள்) இத்தகு கண்டம் பசிபிக் கடல்வரை இருக்கப்பெற்றிருக்கலாம் என்னும் கூற்றையும் தெரிவுபடுத்துகின்றனர்.அதாவது அமெரிக்க ஆசியக் கண்டங்கள் சிலவற்றிலும் இலெமூர் இனங்கள் காணப்படுவதாகக் கூறுவது குறிப்பிடத்தக்கது.
புவிஓடு அசைவுகள்,கண்ட ஓட்டங்கள் போன்ற புதிய அறிவியல் கருத்துக்கள் புவியியலாளர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்டபின், ஆசிய ஆப்பிரிக்க கண்டங்களுக்கு இடையே பாலம் போல் அமையலாம் என்ற இலெமூரிய புனைக்கோள் கைவிடப் பட்டது. புதிய கடலாய்வுகள் இந்துமாக்கடலில் செய்யப் பட்டு, அதன் விளைவாக 20 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் தெற்கு இந்துமாக்கடலில் இருந்த நிலப்பாகம் நீர்க்கடியில் மூழ்கியிருக்க வேண்டும் என்று நம்பப் படுகின்றது.
பலராலும் கைவிடப்பட்ட இலெமூரியாக் கூற்றானது நிலச் சரிவுகள் மற்றும் கண்ட அசைவுகள் போன்ற பல காரணங்களைக் கூறி இக்கண்டத்தின் தோற்றமானது மறுக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


"பிலாவற்ஸ்கி"அம்மையாரின் இலெமூரியா

1880 ஆம் ஆண்டுகளின் பிலாவற்ஸ்கி அம்மையாரின் கூற்றுகளின் படி அட்லாண்டிக் கண்டம் கண்டுபிடிப்பிற்கு முந்தைய காலங்களில் ட்சையன் Book of Dzyan என்னும் புத்தகத்தினை மகாத்மாக்கள் அவருக்கு வழங்கியதெனவும் மேலும் இலெமூரியாக் கண்டத்தில் வாழ்ந்த இனமானது மூன்றாம் தலைமுறை இனமாகவும் இருக்கப்பெற்றதை விளக்குகின்றார்.ஹெர்மப்ரோடைட் (hermaphrodite) என்னும் இனத்துடன் பாலியல் வகையினைச் சார்ந்தனவையாகவும் அறிவினால் வளர்ச்சியடையாதனவையாகவும் ஆன்மீகத்தினால் மிகவும் பலம் வாய்ந்தனவாகவும் இருக்கப்பெற்றதெனவும் பிலாவற்ஸ்சி அம்மையார் விளக்குவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவ்வினமானது இன்றைய ஜந்தாம் தலைமுறையினருக்கான ஆன்மீக சக்திகளைவிட உயர்ந்த ஆன்மீகத்தினைக் கொண்டுள்ளனவாக இருக்கப்பெற்றதும் குறிப்பிடத்தக்கது. மேலும் இவரின் கூற்றுப்படி சில லெமுரியர்கள் ஆன்மீகப் பலமடைந்த பின்னர் அறிவுஜீவிகள் அல்லாத லெமுரிய இனங்கள் வாழ்ந்த இலமூரியாக் கண்டத்தினை அழித்தனவாகவும் அப்புத்தகத்தின் மூலம் மகாத்மாக்கள் தெரிவித்திருந்தன எனவும் அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இலெமூரியாவும் சாஸ்ட மலைகளும்

1894 ஆம் ஆண்டின் காலப்பகுதியில் பிரெட்ரிக் ஸ்பென்சர் ஒலிவர் வெளியிட்ட நூலான (A Dweller on Two Planets) கூறப்பட்டுள்ள படி அழிவிற்குட்பட்ட கண்டமான இலமூரியாவில் வாழ்ந்து வந்த புத்திஜீவிகள் கலிபோர்னியாவில் உள்ள சாஸ்ட மலைத்தொடர்களில் வாழ்ந்து வருகின்றனர் எனக் கூறுவது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர்கள் வெள்ளை நிறக் கயிறுகளான ஆடைகளை அணிந்து செல்வதைப் பார்த்துள்ளதாகத் தெரிவிக்கும் இக்கூற்றினைப் போலவே 1930 ஆம் ஆண்டுகளில் காய் வாரென் பலார்ட் உருவாக்கிய அமைப்பான ஜ ஆம் அமைப்பும் இவ்வெள்ளையின சகோதரர்களின் பாதைகளினைக் கடைபிடிப்பவர்கள் எனக் கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.மேலும் பல அமைப்புகள் இவ்வமைப்பைத் தொடர்ந்து ஆரம்ப்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.(Bridge to Freedom, Summit Lighthouse, Church Universal and Triumphant, Temple of the Presence, and Hearts Center).


குமரிகண்டமும் இலெமூரியாவும்

குமரிக்கண்டம் என்னும் கண்டம் பண்டையக்காலத்தில் அழிவிற்குட்பட்டதாக இலக்கியகூற்றுக்களான சிலப்பதிகாரம் மற்றும் மணிமேகலை ஆகிய காப்பியங்களை அடிப்படையாய்க் கொண்டு தமிழறிஞர்கள் பலர் கருதுகின்றனர். இக்குமரிக் கண்டமே இலெமூரியாக் கண்டம் என்று கூறுவாரும் உளர்.

வெளி இணைப்புகள்[தொகு]

The Stanzas of Dzyan, by H.P. Blavatsky
Manufactured folklore: Shasta Lemuria.
An Atlantis in the Indian Ocean
புவியியல் காலங்களில் கண்ட ஓட்டங்கள்
புவிஓடு அசைவுகள் ஓரு அறிமுகம்
1999ஆம் ஆண்டின் கடலியல் கப்பல்களின் புவியியல் கண்டிபிடிப்பு.
சுமதி ராமசாமியின் புத்தகத்தின் ஓர் விமர்சனம்
Graham Hancock-ன் பூம்புகார் ஆராய்ச்சி வெளியீடுகள் உறுதிப்படுத்தும் குமரிக்கண்ட உண்மைகள்
மேற்கோள்களும் ஆதாரங்களும்







 




 





Both Blavatsky and Ruth Montgomery (The World Before) dated Lemuria to millions of years ago. Yet most sources define the Lemurian era as roughly 75,000 to 20,000 B.C., still prior to Atlantis. Some scholars believe the two civilizations co-existed for thousands of years.

A handful of radical geologists (called Catastrophists) believe a continent called Pacifica existed within the last 100,000 years, and that its fairly rapid submersion caused mountains on the perimeter to rise and created hundreds of volcanoes called the Ring of Fire. Sea levels worldwide were disrupted as water rushed in to fill an enormous basin created by the sinking and caused oceans to drop hundreds of feet.

Lemuria's appearance with a full-blown culture has spawned many interesting theories, including visits from extraterrestrials who introduced a new species of genetically engineered humans to replace their dim-witted ancestors. (This might explain the reference in Genesis to the 'sons of gods' mating with the 'daughters of men.')



In any case there is no question humanity made a kind of great leap around 40,000 B.C. with advances in transportation, technology, art, and language. In Europe the Cro-Magnons, in the Pacific Lemurians.


What was Lemuria like?


Was it home to a gentle race of mystics and dreamers or an advanced society whose technology helped bring it down? According to Theosophy, Lemurians had pliable, jelly-like bodies and slowly developed physicality. The first Lemurian subraces were apelike, egg-laying hermaphrodites who communicated by mental telepathy through a 'third eye.' This atrophied after Lemuria's fall and became the pineal gland still found in modern humans. These androgynous beings lived in perpetual torpor like the Lemurian Dreamers that the channeled entity Lazaris speaks about.

Finally, the ever-increasing density of matter helped usher in an era of sexual reproduction, and two distinct sexes emerged from one being. This marked the fall of man, and henceforth male and female would strive to reunite as one body through sexual intercourse.

Yet most sources claim Lemurians were much more like modern humans, living in an idyllic paradise, largely agrarian with lush forests and an abundance of flowers and fruit trees. Feminine principles of sharing, cooperation, and creativity produced a society virtually free of crime, strife, and warfare. Lemurians were vegetarians and lived in harmony with nature and other creatures, and they had a highly developed psychic and telepathic senses, which were applied in practical endeavors such as horticulture. People believed in 'mind over matter' and were adept at manifestation and other 'reality creating' techniques. This tradition survives, some claim, in the Polynesian concept of mana and various fire-walking ceremonies throughout the region.

Even traditional anthropologists are puzzled by a pre-Polynesian culture that stretched across most of the Pacific. Widely separated locales displayed astonishing similarities in village life, religious cults, myths, and foods such as coconuts, bananas, and taro. Over time each area, such as Polynesia, grew more diverse and distinctive and eventually lost contact with the other.



The languages of this culture were thought to be Austronesian, which includes hundreds of related tongues still found today from Polynesia to distant Madagascar.






What happened to Lemuria?


Can an entire continent sink or vanish? That's something most geologists say is impossible. Yet the event is widely supported by Pacific area mythology from Australia to Arizona.



From Hopi legend:

    'Down on the bottom of the seas lie all the proud cities, the flying patuwvotas, and the worldly treasures corrupted with evil..."

Faced with disaster, some people hid inside the earth while others escaped by crossing the ocean on reed rafts, using the islands as stepping-stones. The same story of escape to dry land appears in the Popul Vu epic of the Quiche Maya and the Modoc tribe near Mt. Shasta among many others.

According to the Rosicrucians of San Jose, California, the disastrous cycle began with volcanic eruptions, earthquakes, and collapse of subterranean gas belts. Magnetic waves started moving around the globe, and Lemuria began to go under. Fortunately, there was time enough for small groups to salvage part of Lemuria's precious wisdom, which was stored in crystals. Some colonists reached India and from there Mesopotamia and Egypt, while others migrated eastward on crude rafts to the Americas, forming the racial core of the earliest Indian tribes. In fact, California was home to history's oldest people: pure Lemurians who later became the California Indians. That would explain why America's oldest human artifacts were found on Santa Rosa Island off Santa Barbara, dated around 25,000 B.C.



The same time Lemuria may have slipped beneath the waves. 





உலகம்  முழுவதும்  இந்த மாதரியான நில ஆராய்ச்சிகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன,   ஆனால் ஆதாரபூர்வமான  தகவல்  இன்னும் கண்டுபிடிக்க  முடியவில்லை ...





நன்றி:  வலைதளம் ...













Comments

Popular posts from this blog

சாளுக்கியர்களின் பேரரசு

பாண்டியன் நெடுஞ்செழியன்

உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்