படித்ததில் பிடித்தது ....

முகநூல் கஜினி -2 : ஜிம் பாய்ஸ் 2011 சட்ட்மன்ற தேர்தலுக்கு அப்புறம் ஆட்சி மாற்றம் ஆனது கூட தெரியாம தொடர்ந்து திமுகவையும் கலைஞரையுமே திட்டிட்டிகிட்டும் குறை சொல்லிகிட்டும் இருந்த இந்த முகநூல் கஜினிகளான நடுநிலைவாதிங்களோட சுயரூபம் பல் இளிக்க ஆரம்பிச்சிருச்சு. அதாவது இத்தன நாளா நடுநிலைங்குற போர்வையில "கஜினி பாய்ஸா" இருந்து திட்டிகிட்டு இருந்துவனுங்க எல்லாம் இப்ப "ஜிம் பாய்ஸா" மாறி முழு நேர தொழிலே அதிமுக ஜால்ராவுமாகவும், திமுக, கலைஞர் எதிர்ப்பையும் கையில எடுத்திருக்காய்ங்க. இவனுங்களுக்கு வேலையே ஆளும் கட்சிக்கு ஆதரவா இருந்து ஜால்ரா அடிக்கிறதும், கூலிப்படை மாதிரி செயல்படுறதும் தான். அதாவது ரகுவரன், நாசர் மாதிரி பிரதான வில்லன்களா வராம பொன்னம்பலம், தளபதி தினேஷ் மாதிரி அடியாட்களா வர்றது தான் இவனுங்க பொழப்பே. திமுககாரன் அதிமுகவை பத்தி விமர்சிச்சா போதும், எப்படி முதலாளிய எவனாச்சும் ...