Posts

Showing posts from April, 2012
சில்லி சிக்கன் ஃபிரை (chili chicken Fry) தேவையான பொருட்கள் : எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ மிளகாய்த்தூள் : 2 தே . கரண்டி ( உங்கள் சுவைக்கேற்ப ) சோளமாவு : 1 தே . கரண்டி முட்டை : 1 பச்சை மிளகாய் : 6 ( உங்கள் தேவைக்கேற்ப ) இஞ்சி : ஒரு சிறு துண்டு டொமாடோ சாஸ் : 4 தே . கரண்டி சோயா சாஸ் : 2 தே . கரண்டி சில்லி சாஸ் : 1 தே . கரண்டி மஞ்சள் தூள் : சிறிதளவு உப்பு தேவையான அளவு எண்ணை பொரிக்க , தாளிக்க வெண்ணை 2 தே . கரண்டி அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே . கரண்டி செய்முறை : * கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும் . * ஒரு முட்டையுடன் ஒரு தே . கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள் , மஞ்சள் தூள் , உப்பு , ஒரு தே . கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும் . * ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும் . * பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும் . இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும் . * ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை மி...