பீர் வெற்று டின்னை பயன்படுத்தி WIFI சிக்னலின் அளவினை அதிகரிக்கலாம்,!?

வெற்று பீர் டின்னை பயன்படுத்தி உங்கள் இல்லங்களில் உள்ள WIFI சாதனத்தின் சிக்னலின் அளவினை அதிகரித்து கொள்ள முடியும் என நம்பப்படுகிறது. இதன் மூலம் WIFI சிக்னலின் அளவினை 2 முதல் 4 புள்ளிகள் வரை உயர்த்தமுடியும். வேற்று பீர் டின்னை எவ்வாறு பயன்படுத்துவது ? தேவையான பொருட்கள் ஒரு வேற்று பீர் டின் கத்தரிக்கோல் கத்தி பிசின் போத்தல் முதலில் வேற்று பீர் டின்னை நன்றாக கழுவியபின் டின்னின் முடியை அகற்ற வேண்டும் பின்னர் கீழே படத்தில் காட்டியவாறு வெட்டுக இந்த கீழே உள்ள படத்தில் காட்டியவாறு வெள்ளை புள்ளி கோட்டு பகுதியை வெட்டுதல் ஆகாது. இப்போது நீங்கள் வெட்டிய பீர் டின்னை கீழே படத்தில் காட்டியவாறு பொருத்துக . உங்கள் WIFI சிக்னலின் அளவு அதிகரிக்கும் . Thanks to Mahan Tamesh..