Posts

Showing posts from August, 2013

எமது ஊர் என் மண் ( Part - 2 )

Image
PART  2 List of French Governors in India Commissaires : François Caron, 1668–1672 François Baron, 1672–1681 François Martin, 1681 – November 1693 Dutch occupation , September 1693 - September 1699 <-- Treaty of Ryswick (1697) Gouverneurs Généraux : François Martin, September 1699 - December 31, 1706 Pierre Dulivier, January 1707-July 1708 Guillaume André d'Hébert, 1708–1712 Pierre Dulivier, 1712–1717 Guillaume André d'Hébert, 1717–1718 Pierre André Prévost de La Prévostière, August 1718 – 11 October 1721 Pierre Christoph Le Noir (Acting), 1721–1723 Joseph Beauvollier de Courchant, 1723–1726 Pierre Christoph Le Noir, 1726–1734 Pierre Benoît Dumas, 1734–1741 Joseph François Dupleix, January 14, 1742 - October 15, 1754 Charles Godeheu, Le commissaire (Acting), October 15, 1754–1754 Georges Duval de Leyrit, 1754–1758 Thomas Arthur, comte de Lally-Tollendal, 1758 – January 16, 1761       (French Independance 14th July cel...

எமது ஊர் என் மண் ( Part - 1 )

Image
  History of Puducherry The History of Puducherry (formerly Pondicherry) can be traced back to 1st century. Contents 1 Early period 2 European period 3 Separation from France 3.1 Cession of Pondicherry and Karaikal 3.2 Cession of Chandernagore 3.3 Cession of Yanam 3.4 Cession of Mahe 3.5 Date of Events 4 List of French Governors in India 5 Notes 6 External links     Early period Jewellery from Suttukeni,  Puducherry, 2nd century BC. Musee  Guimet. Child with bird, a classical Greco-Roman motif, Virampatnam, Arikamedu, 1st-2nd century. Musee Guimet. The Periplus of the Erythraean Sea, of the 1st century, mentions a marketplace named Poduke or Poduca (ch. 60) that G.W.B. Huntingford identified as possibly being Arikamedu (now part of Ariyankuppam), about 2 miles (3.2 km) from the modern city of Pondicherry. Puducherry was apparently an important element of Roman trade...

பெர்முடா முக்கோணம்

Image
பெர்முடா முக்கோணம் ஒரு தொடரும் மர்மம்     அட்லாண்டிக் கடல் பகுதியில் மியாமி(வட புளோரிடா),ப்யூர்ட்டோரிகோ தீவு,பெர்முடாஇவற்றின் மும் முனைகள் இணைக்கும் ஒரு கற்பனை முக்கோண பகுதி பெர்முடா முக்கோணம் [" சாத்தானின் முக்கோணம்" ]என அழைக்கப்படுகிறது.அட்லாண்டிக் கடலில் 5 லட்சம் சதுர மைல் பரப்பு கொண்டது இப்பகுதி. இப்பகுதிக்குள் சென்ற அனேக கப்பல்கள், விமானங்கள், மனிதர்களுடன் மொத்தமும் எவ்வித தடயமும் இல்லாமல் மர்மமான முறையில் காணாமல் போயின. எதிர் பாராத நிகழ்வுகள் இப்பகுதியில் ஏற்பட்டதாகவும் திசைகாட்டி முட்கள் தாறுமாறாக சுழன்றதால் இப்பகுதிக்குள் நுழையாமல் வேறு வழியாக திரும்பி விட்டதாக மாலுமி கிறிஷ்டோபர் கொலம்பஸ் தம் அனுபவத்தில் தெரிவித்துள்ளார். மேலும் "நாட்டியமாடும் பயமுறுத்தும் வெளிச்சங்கள்" உள்ள பகுதி என்றும், தீப்பிளம்பு கொண்ட வானம், பித்துபிடிக்கும் காம்பஸ்கள் என இப்பகுதியை வர்ணித்துள்ளார்.     அனேக பத்திரிக்கையாளர்கள் கடல் ஆராய்ச்சியாளர்கள் பெர்முடா முக்கோணம் 500 ஆண்டுகளாக இதன் மர்மம் பற்றி கதை கதையாக எழுதியுள்ளார்கள். புத்தகங்கள் எழுதப்படுட்டுள்ளன...

உதட்டுச் சாயம் Lipstick

Image
உதட்டுச்சாயம் (Lipstick ) என்பது நிறப்பசைகள் , எண்ணெய்கள் , மெழுகுகள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்பட்டு , பல்வேறு நிறங்களில் அமைந்த , உதடுகளைப் பாதுகாக்க உதவும் ஓர் ஒப்பனைப் பொருள் ஆகும் . உதட்டுச் சாயங்கள் பல்வேறு நிறங்களில் , வகைகளில் கிடைக்கின்றன . பெரும்பாலும் பெண்கள் தங்களின் அன்றாட ஒப்பனையில் சில வேளைகளில் இந்த உதட்டுச்சாயத்தைப் பயன்படுத்துகின்றனர் .   வரலாறு , பண்டைய காலம் முதலே , அதாவது , கி . மு . 3300– கி . மு . 1300 ஆம் ஆண்டுகளிலேயே உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது . [[ இந்தியா ]], [[ மெசொப்பொத்தேமியா ]], [[ எகிப்து ]], [[ அரேபியா ]], ஐரோப்பா , அமெரிக்க நாடுகளிலும் உலகெங்கிலும் உதட்டுச்சாயம் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது . இந்தியா   உலகிலேயே முதன் முதலில் உதட்டுச்சாயம் தயாரித்து பயன்படுத்தியவர்கள் இந்தியர்களாவர் . பஞ்சாபிய மக்கள் தான் உலகில் முதன்முதலில் உதட்டுச் சாயத்தைத் தயாரித்துப் பயன்படுத்தியவர்கள் . சிந்துவெளி நாகரிகத்தில் சிந்து சமவெளிப் பிரதேசம் என்பது இன்றைய பாகித்தானின் பெரும்பான்மையான பகுதிகளையும் இந்தியாவின் குசரா...