அனைத்து நாடுகளுக்கும் இலவசமாக Video Call எடுக்க Fring நம் நாட்டில் இருந்தோ வெளிநாட்டிலிருந்தோ இப்ப (ஒரு சில பேர்) Qatar , Saudi Arabia , Singapore அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகளுக்கு Fring லதான் பேசுகின்றனர் ஏன் நான்கூட வெளிநாட்டில் இருக்கிற என்னுடைய நண்பர்களுடனும் , உறவினர்களுடனும் இதில் தான் பேசுகின்றேன் அதிகமாக செலவு ஒன்றும் ஏற்படாது வெறும் ( நம் நாட்டு ரூபா 100 போட்டால் ஒரு வாரத்திற்கு தொடர்ந்து பேசலாம் அதுவும் முகம் பார்த்து ,எப்படி என்று பார்ப்போம். உங்களிடமும் பேச விரும்புபவரிடமும் இருக்க வேண்டியது Android / iPhone / iPod touch / iPad / Nokia Phone உம் அதில் 3G/4G / Wi-Fi / GPRS / EDGE வசதியும் இருப்பின் இந்த Fring என்ற Application ஐ நிறுவி Fring to Fring முகம் பார்த்து பேசலாம்.அதோடு மட்டும் இல்லாது Image, Audio ,Video இப்படி எது வேண்டுமானாலும் அனுப்பலாம்.Google Talk , MSN Live , Yahoo , Twitter.........இதில் இருப்பவர்களையும் இணைத்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. Download செய்து கொள்வதற்கு Nokia - htt...
Posts
Showing posts from September, 2011
- Get link
- X
- Other Apps
How to Detect Hidden Camera in Trial Room? துணிக் கடை ஆடை மாற்றம் அறையில் ரகசிய கேமரா..... In front of the trial room take your mobile and make sure that mobile can make calls........ Then enter into the trail room, take your mobile and make a call..... If u can't make a call......!!!! ... There is a hidden camera...... This is due to the interference of fiber optic cable during the signal transfer...... Please forward this to your friends to educate this issue to the public......To prevent our innocent ladies from HIDDEN CAMERA........... Pinhole Cameras in Changing Rooms of Big Bazaar, Shoppers Stop? A few days ago, I received this text message: Please don't use Trial room of BIG BAZAAR there are pinhole cameras to make MMS of young girls. So, please forward to all girls. Also forward to all boys who have sisters and girlfriends. Don't be shy in forwarding this message. Because its about protecting the integrity of all girls & ladies. ...